தோன்று

appear

Winslow (1862)

தோன்று (tōṉṟu) — infinitive
  1. , கிறேன், தோன்றினேன், வேன், தோன்ற, v. n. [com. தோணு.] To appear, to seem, to spring, to come into existence, &c., as the eight meanings of தோற்று. (c.)
  2. [in gram.] To be augmented by an added letter or a reduplication, ஏழுத்ததிகரிக்க. அவருக்குத்தோன்றவில்லை. He is insensible to an evil or calamity. ஏனக்குத்தோன்றாமற்போயிற்று. It did not occur to me. ஏனக்கொருசத்துருதோன்றினான். An enemy has risen against me. ஏனக்குத்தோன்றினதைச்சொன்னேன். I have given my opinion. ஒருவனுக்கெதிருத்தரந்தோன்றாமற்பண்ணுகிறான்.... He refutes the objection
  • தோன்றக்கொடுக்க — [vul. தோணக்கொடுக்க.] To give sufficiently, to give so as to show something.
  • தோன்றச்சொல்ல — To speak, &c., so as to be well understood.
  • தோன்றாஏழுவாய் — The nominative understood, or the nominative of an impersonal verb, மறைந்துநிற்குமெழுவாய்.
  • தோன்றாத்துணை — An unseen helper, பிறரறியாதுதவிசெய்வோன். 2. The deity as the unseen helper, கடவுள். 3. One helping. (p.)
  • தோன்றாமற்கொடுக்க — To give so as not to feel it. 2. To pay in unequal sums according to emergency or convenience. 3. To reward a kindness by little and little, without show or parade.
  • தோன்றாமற்பேச — To speak in dark sayings, with allusions or hidden sarcasms.

Fabricius (1972)

தோன்று — com.
  1. , (com. தோணு) III. v. i. seem, appear, spring to existence, தோற்று
  2. be augmented by a letter in combination
  • எனக்கப்படித் தோன்றும் — it seems so to me.
  • அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை–அவன் தோன்றாமலிருக்கிறான் — he does not feel the burden, calamity etc.; he is stupefied; he knows not what to do.
  • எனக்குத் தோன்றுகிறதைச் சொன் னேன் — I have given my opinion.
  • எனக்குத் தோன்றாமற்போயிற்று — it did not occur in my mind.
  • எனக்குச் சத்துரு தோன்றினான் — an enemy has risen against me.
  • தோன்றக்–தோணக்–கொடுக்க — to give sufficiently, to give so as to show something.

IndoWordNet

தோன்று — verb
  1. தோன்று
தோன்று — verb
  1. தோன்று, வா
தோன்று — verb
  1. தோன்று ,எழு
தோன்று — verb
  1. தோன்று
தோன்று — verb
  1. தோன்று, புறப்படு

இரு வா முளை எழு அடை மாறுதல் ஏற்படுத்து புறப்படு தளர்ந்துபோ