பூசாரி

வேதம் சாராமல் பக்தியை சார்ந்து ஆலய பூஜைகளை செய்பவர் இந்து மதச் சடங்குகளை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளவர் பூசாரி என்பவர் கிரமகோவில் தெய்வங்களுக்கு பூஜை செய்பவர்.

priest of a village deity exorcist

Tamil Wiktionary

பூசாரி — பெயர்ச்சொல் (Noun)
  1. இந்து மதச் சடங்குகளை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளவர்

[object Object]

Winslow (1862)

பூசாரி (pūcāri) — noun
  1. [contrac. of பூசாசாரி.] A Sudra hierophant, in small temples, improperly பூசாலி. (c.)

Fabricius (1972)

பூசாரி — noun
  1. (பூசாசாரி) s. a Sudra priest in small temples, an exorcist.

Tamil Moli Akarathi (1928)

பூசாரி (pūcāri)
  1. கோவிற்பூசைபண்ணுவோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூசாரி (pūcāri) — noun
  1. + ācārya
  2. Priest of a village deity; சிறு தெய்வத்துக்குக் கோயிலிற் பூசைபுரிவோன்
  3. Exorcist; பேயோட்டும் மந்திர வாதி

IndoWordNet

பூசாரி — noun
  1. குறிப்பிட்ட தெய்வம் அல்லது மனிதன் மீது பக்தி கொண்டவன்
பூசாரி — noun
  1. மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களின் கோயிலில் வழிபாடு நடத்திவைப்பவர்.
பூசாரி — noun
  1. சாமுத்ரிக்கத்தின் மூலமாக அல்லது தீர்த்தங்களில் மக்களுக்கு தெய்வதரிசனம் காண்பித்து வாழ்க்கையை நடத்தும் ஒரு வகை பிராமணன்

பக்தன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் தேசபக்தன் தேசபக்தர் பிராமணன் பார்ப்பனன்