பூதேவி

Tamil Wiktionary

பூதேவி
  1. பூமிதேவி

Tamil Moli Akarathi (1928)

பூதேவி (pūtēvi)
  1. பூமி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூதேவி (pū-tēvi) — noun
  1. The Goddess of Earth; பூமிதேவி.

IndoWordNet

பூதேவி — noun
  1. அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி

பூமி புவி பூமித்தாய் பூமாதா அவனி ரேணுகா அபாரா தரணி தரித்ரி மகி அசலா பிபுலா வைஷ்ணவி சுகந்திமாதா பெண்தெய்வம் பெண்கடவுள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பூதேவி
  1. பூமிதேவி. பூதை - அம்பு