பூமாதா

IndoWordNet

பூமாதா — noun
  1. அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி

பூதேவி பூமி புவி பூமித்தாய் அவனி ரேணுகா அபாரா தரணி தரித்ரி மகி அசலா பிபுலா வைஷ்ணவி சுகந்திமாதா பெண்தெய்வம் பெண்கடவுள்