அவனி
- earth
earth
Tamil Wiktionary
அவனி
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அவனி (avaṉi) — noun
- Earth; பூமி. அன்றெனக்குநீ யிசைந்த வவனிபாதி யமையும் (பாரத. வாரணா. 82).
Winslow (1862)
அவனி (avaṉi) — noun
- The earth, பூமி; [ex அவ, to preserve.] (p.) Wils. p
- AVANI
- அவனிபாலகன்–அவனிபாலன் — A king, இராசா, the affix, பாலகன், being protector. Wils. p. 79. AVANIPALA.
Fabricius (1972)
அவனி — noun
- the earth, பூமி.
- அவனிபாலன்–பாலகன்–பாரகன்–அவனிபன் — a king also.
- அவனிகேள்வன் — Vishnu as lord of the goddess earth.
Tamil Moli Akarathi (1928)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)