பெண்டாட்டி

மனைவி, இல்லத்தரசி பெண்டு தன்மையை (பெண்மையை) ஆள்வதால் பெண்டாட்டி என்ற வழக்கு உண்டாயிற்று.

wife

Tamil Wiktionary

பெண்டாட்டி — பெயர்ச்சொல் (Noun)
  1. மனைவி
  2. இல்லத்தரசி

[object Object]

Tamil Moli Akarathi (1928)

பெண்டாட்டி (peṇṭāṭṭi)
  1. பெண், மனையாட்டி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெண்டாட்டி (peṇṭāṭṭi) — noun
  1. +. ஆள்-
  2. Woman; பெண். செல்வப் பெண்டாட்டி நீ (திவ். திருப்பா. 11)
  3. Wife; மனைவி. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி (திரிகடு. 96)
  4. Woman servant; வேலைக்காரி. (S. I. I. ii, 483.)

IndoWordNet

பெண்டாட்டி — noun
  1. தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்

பதிவிரதை பத்தினி மனைவி ஏகபத்தினி பதிதெய்வம் துணைவி பெண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெண்டாட்டி
  1. மனைவி
  2. பெண்
  3. வேலைக்காரி,