மனைவி
மனை + இ மனை + வ் + இ மனைவி பொண்டாட்டி மனை ஆளும் பெண்
wife
Tamil Wiktionary
மனைவி — பெயர்ச்சொல் (Noun)
- மனை ஆளும் பெண்
- ஒரு ஆணுக்கு அவனை மணம் செய்து கொண்டவளைக் குறிக்கும் உறவு முறைப் பெயர்
- திருமணம் செய்து கொண்ட ஆண்
- பெண் இருவரில் பெண்ணைக் குறிக்கும் சொல்.
- திருமணம் என்ற உறவின் வழியாகத் தன்னை மணம் கொண்ட தலைவனுக்குக் காதல்
- அன்பு
- நம்பிக்கை போன்றவற்றைத் தந்து மனையில் இருக்கும் உறவுகளை எல்லாம் பேணுபவள்.
- ஒரு பெண் அவளது கழுத்தில் தாலி கட்டியவருக்கு அவள் என்ன உறவுமுறை என்பதைக் குறிக்கும் சொல்.
[object Object], [object Object]
Winslow (1862)
மனைவி (maṉaivi) — noun
- A wife, இல்லாள்; [from Sa. Manavee.]
Tamil Moli Akarathi (1928)
மனைவி (maṉaivi)
- இல், இலல்வள், இல்லாள், உரிமை, களத்திரம், காதலி, காந்தை, குடும்பினி, தாரம், துணைவி, தேவி, நாயகி, பன்னி, பாரி, பாரியை, பிரி யை, மணமகள், மனை, மனையாட்டி, மனையாள், வல்லவி, வாழ்க்கைத்து ணைவி, விருந்தனை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மனைவி (maṉaivi) — noun
- < id
- Wife; இல் லாள். இன்ப மருந்தினான் மனைவி யொத்தும் (சீவக. 1895)
- Heroine of a pastoral or agricultural tract; முல்லை மருதநிலங்களின் தலைவி. (திவா.)
- Female owner or resident of a house; மனை யை யுடையாள். பூமுளரி மனைவி (உபதேசகா. சிவவிரத. 245)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மனைவி
- இல்லாள்
- மருதநிலத்தின் தலைவி
- மனையையுடையாள்