பதிவிரதை
கற்புடை மனைவி; பத்தினி chaste and virtuous wife அன்புகூரும் பதிவிரதை (திருப்பு. 126)
Download
Tamil Wiktionary
பதிவிரதை — பெயர்ச்சொல் (Noun)
- கற்புடை மனைவி; பத்தினி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பதிவிரதை (pativiratai) — noun
- Chaste and virtuous wife; கற்புடைமனைவி. அன்பு கூரும் பதிவிரதை (திருப்பு. 126).