பெருவாரி
பெருவெள்ளம் மிகுதி கொள்ளை நோய்
Many times
Tamil Moli Akarathi (1928)
பெருவாரி (peruvāri)
- கொள்ளைநோய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெருவாரி¹ (peru-vāri) — noun
- + vāri
- Great flood; பெரு வெள்ளம். தாமரையிறை வீழ்த்த பெருவாரி (பரிபா. 9, 4)
- Abundance; large numbers; மிகுதி. Colloq
பெருவாரி² (peru-vāri) — noun
- + வாரு-. (M. L.)
- Epidemic, pestilence; பரவல் நோய்
- Bubonic plague; கொள்ளைநோய்வகை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பெருவாரி
- பெருவெள்ளம்
- மிகுதி
- கொள்ளை நோய்
- பரவல்நோய்
Tamil Wiktionary
பெருவாரி
- பெருவெள்ளம்
- மிகுதி
- கொள்ளை நோய்
- பரவல்நோய்