மிகுதி
Tamil Wiktionary
மிகுதி
[object Object]
Fabricius (1972)
மிகுதி — noun
- , மிகுதம், s. (மிகு) much, plenty, abundance, அதிகம்
- excess, மீதி
- a crowd, a multitude, திரட்சி
- fulness, satiety, பூரிப்பு
- மிகுதியாயிருக்க — to be abundant.
- மிகுதியான — abundant.
- மிகுதியும் — greatly, exceedingly.
Tamil Moli Akarathi (1928)
மிகுதி (mikuti)
- அதிகம், திரட்சி, பூரிப்பு, பொ லிவு, மதர்ப்பு, மீதி
மிகுதி (mikuti)
- அதிகம், அமலை, அமர்தல் அலை த்துவம், ஆற்றல், ஆன்றல், இறப்பு உயரம், உருத்தல், உருப்பம், உறு ஊக்கம், ஊங்கு, கடுமை, கட்டு, கத ழ்வு, கயவு, கலிப்பு, கழி, கழிதல், கழுமல், கூர், சால், சிறப்பு, செறிவு தவ, துப்பு, நனி, நன்கு, தூங்கு, பிறங்கல், புதுமை, பூரி, பூரிப்பு பெடம், பெருமிதம், பெருமை, பொ க்கம், பொங்கல், பொம்மல், பொலிவு பொற்பு, மதர்வு, மல்லல் மன் மிகை வாகை, வாசி, வால், விதப்பு, விளரி, வெள்ளம்
மிகுதி (mikuti)
- அனேகம், திரட்சி, பூரிப்பு, பொலிவு, வினைமுற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மிகுதி (mikuti) — noun
- < id
- Much, abundance; அதிகம்
- See மிகற்கை. (தொல். எழுத். 411.)
- Fulness, satiety; நிறைவு. (W.)
- Crowd; திரள். (W.)
- Increase; பொலிவு. (W.)
- Excess, remainder, surplus; மீதி
- Excellence; ஒண்மை. (திவா.)
- Arrogance; செருக்கு. மிகுதியான் மிக்கவை செய்தாரை (குறள், 158)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மிகுதி
- அதிகம்
- எழுத்து இரட்டிக்கை
- நிறைவு
- திரள்
- பொலிவு
- மீதி
- சிறப்பு
- செருக்கு