திரள்

கும்பல்,கூட்டம் கொத்து crowd,multitude, throngs, throng, collection

many, abundant crowd, multitude, assembly, flock, herd, shoal, aggregation accumulated state; mass, lump

Tamil Wiktionary

திரள் — பெயர்ச்சொல் (Noun)
  1. கும்பல்,கூட்டம்
  2. கொத்து

[object Object]

Winslow (1862)

திரள் (tiraḷ) — noun
  1. A ball, a globe, உண்டை
  2. A circle, குழியம்
  3. (c.) Cluster, clump, tuft. assembly, multitude, flock, heard, shoal, கூட்டம்
  4. Army, சேனை. (சது.)
  5. adj. Much, abundant, மிகுந்த
  • திரள்சனம்–திரளானசனம் — A great many people, a multitude.

Fabricius (1972)

திரள் — noun
  1. a ball, a globe, உண்டை
  2. a crowd, a multitude, கூட்டம்
  3. a circle
  4. an army, சேனை
  5. adj. much, abundant, மிகுந்த
  • திரளாய் — very much, abundantly, in great numbers.
  • திரள்–திரளான–சனம்–வெகுதிரள் — a great many people, a multitude.

Tamil Moli Akarathi (1928)

திரள் (tiraḷ)
  1. குழியம், கூட்டம், திரட்சி, திர ளென்னேவல், திரளை, படை, மிக முடுகிய நடையை யுடைய பாடல், இயக்கம் நான்கினு ளொன்று
திரள் (tiraḷ)
  1. உண்டை, கொம்மை, குழியம், குப் பை முத்தை பூகம், சோகம், புஞ் சம், பந்தம், மாழை, வட்டு, பிண்டம் வழி, சேடு, சேர்வி
திரள் (tiraḷ)
  1. உண்டை, குழியம், கூட்டம், திரளென்னேவல்,படை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திரள்² (tiraḷ) — noun
  1. < திரள்¹-
  2. [M. tiraḷ.] Ball, globe; round mass; உண்டை. தேசப்பளிங் கின் றிரளே (திருவாச. 4, 103)
  3. Crowd, assembly, multitude, flock, herd, shoal, aggregation; கூட்டம். எனத்திரள் வந்திழியுஞ் சாரல் (தேவா. 353, 1)
  4. Cluster, clump, tuft; குலை. (W.)
  5. Army; சேனை. (யாழ். அக.)
  6. Abundance; மிகுதி. (யாழ். அக.)
  7. Song with quick movement, one of four iyakkam, q. v.; இயக்கம் நான்கனுள் விரைந்த செலவினையுடைய பாடல். (சிலப். 3, 67, உரை.)

IndoWordNet

திரள் — noun
  1. திரண்டிருக்கும் மக்கள்.
திரள் — noun
  1. ஓர் இடத்தில் பலர் ஒன்று கூடிய நிலை.
திரள் — noun
  1. மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

கூட்டம் கும்பல் பரிவாரம் சமுதாயம் சமூகம் நவரத்னம் நவமணி ஒன்பதுரத்தினம் மிகுதி அதிகம் ஏராளம் ஏகம் பெருவாரி மிகை வெகுத்துவம் செயல்