பேய்பிடித்தல்
Tamil Wiktionary
பேய்பிடித்தல்
- பேயால் பிடிக்கப்படுகை
Tamil Moli Akarathi (1928)
பேய்பிடித்தல் (pēypiṭittal)
- பிசாசுபிடித்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பேய்பிடித்தல் (pēy-piṭittal) — noun
- +. Being possessed by a devil; obsession; பேயால் பீடிக்கப் படுகை.