மனநோய்

உள்ளம், மனம் ஆகியவற்றின் ஆழ்ந்த பாதிப்பு psychiatric disorder, mental illness

mental illness

Tamil Wiktionary

மனநோய்
  1. உள்ளம்
  2. மனம் ஆகியவற்றின் ஆழ்ந்த பாதிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனநோய் (maṉa-nōy) — noun
  1. +. See மனநோவு.

IndoWordNet

மனநோய் — noun
  1. சிந்தனை ஒழுங்கிலிருந்து பிறழ்ந்த நிலை.

பைத்தியம் புத்திபேதம் மனகோளாறு நோய் வியாதி சர்போன்மாத் பேய்பிடித்தல் கார்மோன்மாந்த்