போக்கிரித்தனம்

hooliganism

IndoWordNet

போக்கிரித்தனம் — noun
  1. வீணாக மற்றவரோடு சண்டையிடுவது அல்லது அடித்துக்கொள்ளும் செயல்
போக்கிரித்தனம் — noun
  1. போக்கிரித்தனமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
போக்கிரித்தனம் — noun
  1. வேசியர்களுக்கு சமமாக சண்டையிடுவது மேலும் கொச்சையான வார்த்தைகளால் திட்டும் செயல்

காளித்தனம் ரவுடித்தனம் மூர்க்கத்தனம் வேலை பணி மனநிலைமை மனநிலை