மூர்க்கத்தனம்

Outrageousness

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூர்க்கத்தனம் (mūrkka-t-taṉam) — noun
  1. See மூர்க்ககுணம். (W.)

IndoWordNet

மூர்க்கத்தனம் — noun
  1. பிறர் அல்லது பெறியவர் வாக்கை கேட்காமல் அலட்சியப்படுத்துவது
மூர்க்கத்தனம் — noun
  1. வீணாக மற்றவரோடு சண்டையிடுவது அல்லது அடித்துக்கொள்ளும் செயல்

அவமரியாதை பயமற்றதன்மை வீரம் துணிவு துணிச்சல் தைரியம் தீரம் மதர்ப்பு மிடுக்கு துணிகரம் சகாசம் மனோபலம் மனதிடம் மனோதிடம் முறுக்கு காளித்தனம் ரவுடித்தனம் போக்கிரித்தனம் வேலை பணி