மண்டலி
பாம்பு வகை, சீதமண்டலி a kind of snake
Mandali
Tamil Wiktionary
மண்டலி — பெயர்ச்சொல் (Noun)
- பாம்பு வகை
- சீதமண்டலி
[object Object]
Winslow (1862)
மண்டலி (maṇṭali) — noun
- A large venomous serpent; of two kinds, இரத்தமண்டலி, and சீதமண்டலி; which see
- A cat, பூனை
- A dog, நாய். W. p. 634. MAN'DALIN
- The earth, பூமி
- A company, a crowd, கூட்டம். (சது.)
Fabricius (1972)
மண்டலி — noun
- a venomous serpent of two kinds, சீதமண்டலி and இரத்த மண்டலி
- a cat, பூனை
- a dog
- the earth
- company, a crowd, கூட்டம்
மண்டலி — v. t. & i.
- v. t. & i. (மண்டலம்), form circles
- coil (as snakes)
Tamil Moli Akarathi (1928)
மண்டலி (maṇṭali)
- ஓரெலி, ஒருவகைப் பாம்பு, கூட்டம், நாய், பாம்பு, பூமி, பூனை மண்டலியென்னேவல்
மண்டலி (maṇṭali)
- ஓர்வகைப்பாம்பு, கூட்டம், நாய், பூமி, பூனை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மண்டலி² (maṇṭali) — noun
- < maṇḍalin
- A venomous serpent, as marked with round spots; விஷப்பாம்புவகை. (பிங்.)
- Wild cat; காட்டுப் பூனை. (பிங்.)
- Dog; நாய். (சூடா.)
- A kind of rat; எலிவகை. (யாழ். அக.)
மண்டலி³ (maṇṭali) — noun
- Earth; மண். (சூடா.)
மண்டலி⁴ (maṇṭali) — noun
- prob. maṇḍala. Company, crowd; கூட்டம். (சது.)