மயக்குதல்

மனங்குழம்பச் செய்தல் பிரமிக்கச்செய்தல் பரவசமுறச் செய்தல்

Enchantment

Tamil Wiktionary

மயக்குதல்
  1. மனங்குழம்பச் செய்தல்
  2. பிரமிக்கச்செய்தல்
  3. பரவசமுறச் செய்தல்
  4. கலத்தல்
  5. சேர்த்தல்
  6. சிதைத்தல்
  7. நிலைநெகிழ்த்துதல்
  8. ஊட லுணர்த்துதல்
  9. முர்ச்சையுறச் செய்தல்

Tamil Moli Akarathi (1928)

மயக்குதல் (mayakkutal)
  1. அறிவைக்கெடுத்தல், கலத்தல்

IndoWordNet

மயக்குதல் — noun
  1. கவர்ச்சிக்கு உள்ளாகிக் தன்வசம் இழுத்தல்.

செயல் மனஈடுபாடு ஆவல் ஆர்வம்