ஆவல்

ஆசை, அவா, காதல், விருப்பம், ஆர்வம், ஈடுபாடு great desire, craving, earnestness, wish, like, longing, yearning--as of a mother ஏ ஜநமயபமமபபபபமறளய

eagerness, earnestness craving, longing curiosity, desire

Tamil Wiktionary

ஆவல் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆசை, அவா, காதல், விருப்பம், ஆர்வம், ஈடுபாடு

Winslow (1862)

ஆவல் (āval) — noun
  1. Great desire, longing, yearning–as of a mother, for her absent child, காதல்
  2. Insatiable desire, hunger, avarice, lust, &c., craving, பேராசை
  3. Zeal, earnestness in a cause, அவா. (பாரதம்.)
  4. (சது.) A bend, turn, வளைவு
  • ஆவலர் — Friends, partisans, those attached to one, உற்றார். 2. Husbands, கணவர். (p.)
  • ஆவலாதி — Covetousness, cupidity, avarice, ஆசை; [ex ஆதி, beginning, as of avarice, &c.]

Fabricius (1972)

ஆவல் — noun
  1. desire, longing, yearning, ஆசை
  2. zeal in a cause, அவா
  • ஆவலாதி–ஆவல்–ஆதி — (+) avarice, intense desire, ambition.
  • ஆவல் மூள–ஆவல்பட — to conceive a desire.
  • ஆவலர் — friends; 2. husbands.

Tamil Moli Akarathi (1928)

ஆவல் (āval)
  1. சீந்தில்
ஆவல் (āval)
  1. ஆசை, வளைவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆவல் (āval) — noun
  1. Great desire, craving, earnestness; ஆசை. ஆவற் பேரன்பினா லறைகின்றேன் (கம்பரா. சூர்ப்ப. 127).
ஆவல் (āval) — noun
  1. Bend; வளைவு. (அக. நி.)

IndoWordNet

ஆவல் — noun
  1. எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.
ஆவல் — noun
  1. மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்
ஆவல் — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ஆவல் — noun
  1. ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.
ஆவல் — noun
  1. ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

எதிர்ப்பார்ப்பு ஆர்வம் ஆசை மனஈடுபாடு மயக்குதல் அன்பு பாசம் நேசம் பிரியம் விருப்பம் அவா வாஞ்சை விழைவு நாட்டம் இஷ்டம் விருப்பு பிடித்தம் பிடிப்பு மனோரதம் வேட்கை பற்று பற்றுதல் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆவல்
  1. ஆசை
  2. வளைவு