ஆர்வம்
(பெ) - விருப்பம் ஏழு நரகங்களில் ஒன்று
interest; enthusiasm; gusto desire hankering
Tamil Wiktionary
ஆர்வம்
- (பெ) -
- விருப்பம்
- அன்பு
- பக்தி
- ஏழு நரகங்களில் ஒன்று
Winslow (1862)
ஆர்வம் (ārvam) — noun
- Desire, pleasure, gratification, விருப்பம்
- Affection, love, அன்பு
- Sound, ஒலி
- Hell, நரகம்
- Cloth, சீலை. (p.)
- ஆர்வமொழி — A figure in rhetoric–an expression of love, affection, &c.
Fabricius (1972)
ஆர்வம் — noun
- , ஆராவம், s. pleasure, gratification, desire, விருப்பம்
- love, அன்பு
- sound, ஒலி
- devotion, பக்தி; (sanskrit Raurava, ஆர்வம் is one of the 7 hells). ஆர்வலன், friend, lover, husband
Tamil Moli Akarathi (1928)
ஆர்வம் (ārvam)
- அன்பு, ஆசை, ஒலி,கடைப்படு தான மேழினொன்று, அஃது அன்பு முதலியவற்றா னளித்தல், கருதிய பொருள்கள்மேற் றோன்றின பற்றுள் ளம், சீலை, நரகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆர்வம்¹ (ārvam) — noun
- < ஆர்¹-
- Affection, love; அன்பு. ஆர்வ நெஞ்சமொடு (தொல். பொ. 40)
- Desire; விருப்பு. (திவா.)
- Hankering; நெஞ்சுகருதின பொருள்கண்மேற் றோன்றின பற்றுள் ளம். (மதுரைக். 489.)
- Devotion; பக்தி. அடி யார்த மார்வத்தாற் கூறிய (திவ். இயற். 1, 35)
ஆர்வம்² (ārvam) — noun
- cf. raurava. A hell, one of eḻu-narakam, q.v.; எழுநரகத்தொன்று. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆர்வம்
- அன்பு
- விருப்பு
- நெஞ்சு பொருள்கள்மேல் தோன்றும் பக்தி
- ஏழு நரகத்துள் ஒன்று