மருதாணி
Henna
Tamil Moli Akarathi (1928)
மருதாணி (marutāṇi)
- ஒருபூடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மருதாணி (marutāṇi) — noun
- Corr. of மருதோன்றி. Loc.
IndoWordNet
மருதாணி — noun
- ஒரு வகை மூலிகைச் செடி
மருதாணி — noun
- மருதாணி இலைகளை அரைத்து செய்யப்படும் கலவை
மருதாணி — noun
- மருதாணி இலைகளை காய வைத்து அரைத்து செய்யப்படும் கலவை
புதர் பூச்சு பொடி துகள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)