பூச்சு
மேற்புறம் பூசுதல் coating, gilding, plastering; வெளிப் பகட்டு empty appearance; மறைத்தல் concealment;
coating
Tamil Wiktionary
பூச்சு
- மேற்புறம் பூசுதல் coating
- gilding
- plastering;
- வெளிப் பகட்டு empty appearance;
- மறைத்தல் concealment;
- இதமான செயல் soothing act;
- களிம்பு
- தைலம் போன்றவை soothing oil
- ointment etc.
Winslow (1862)
பூச்சு (pūccu)
- See under பூசு, v.
Fabricius (1972)
பூச்சு — v. n.
- n. see under பூசு.
Tamil Moli Akarathi (1928)
பூச்சு (pūccu)
- பிலுக்கு, பூசுதல், வெளிக்காட்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூச்சு (pūccu) — noun
- < பூசு-
- Daubing, smearing, anointing; தடவுகை. தேசுற்றிடு பூச் சன்பொடு சேர்ப்பார் (சிவரக. நைமிச. 26)
- Coating, gilding, plating, tinning; plastering; மேற் பூசுகை. பொன்பொருவ நொய்யர்புனை பூச்சுடைமை (பிரபோத. 11, 66)
- Starch; கஞ்சிப்பசை. (W.)
- Medicinal paste, plaster; மருந்துப்பற்று
- External show, pretence; வெளிப்பகட்டு. (W.)
- See பூச்சியம்
- (W.)
- Soothing act or word; இதமான செயல்முதலியன. மற்றோர் பூச்சிலை (தேவா. 351, 4)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பூச்சு
- தடவுகை! மேற்பூசுகை
- வெளிப்பகட்டு
- கஞ்சிப்பசை
- மருந்துப்பற்று
- குற்றம் முதலி யன மறைக்கை
- இதமான செயல் முதலியன