மறுமணம்
மறு திருமணம் - ஏற்கனவே திருமணமான ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளுதல் remarriage மறுமணம் மறு + மணம்
remarriage (a second or subsequent marriage)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மறுமணம் (maṟu-maṇam) — noun
- +. Remarriage, as of a widow; கணவன் இறந்தபின் மீண்டுஞ் செய்துகொள்ளும் கலியாணம். Mod.
IndoWordNet
மறுமணம் — noun
- திருமணமானவர் மீண்டும் செய்துகொள்ளும் திருமணம்.
திருமணம் கல்யாணம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மறுமணம்
- கணவன் அல்லது மனைவி இறந்த பின் மீண்டும் செய்துகொள்ளுங் கலியாணம்