மறு

இன்னொரு, அடுத்த 1) another, other, next, 2)refuse இந்தி}} இந்]])

another, other, alternative next, beyond opposite

Tamil Wiktionary

மறு — பெயர்ச்சொல் (Noun)
  1. இன்னொரு, அடுத்த

[object Object], [object Object]

மறுப்பு மாறு மறுமை மறுப்பக்கம் மறுமுனை மறுவீடு மறுபடி மறுமணம் மறுபிறவி மறுபிறப்பு மறுநாள் மறுமொழி மறுமுகம் மறுசொல் மறுசுழற்சி மறுசுற்று மறுதலி

Winslow (1862)

மறு (maṟu) — noun
  1. Another, other, next beyond, மற்ற.
  • மறுஉத்தரவு — Another government order. 2. As மறுமொழி.
  • மறுஉழவு–மறுவுழவு — The second ploughing.
  • மறுகறி–மறுகுழம்பு — Another dish of curry.
  • மறுகாய்ச்சல் — Return of a fever. 2. A second drying of par-boiled paddy. 3. A second heating of iron, &c.
  • மறுகால் — The other leg, மற்றைக்கால். 2. [prov.] A sluice-way of mason- work for a tank, குளத்துத்தண்ணீர்ப்போக்கு. 3. (p.) On the other hand, மறுதரம். 4. As மறுபடி.
  • மறுகால்வெற்றிலை — Betel leaves of a second crop.
மறு (maṟu) — noun
  1. [gen. மறுவின்.] A mole, wart, freckle, மச்சம்
  2. Spot, blemish, stain, blot–especially a spot on the moon, மாசு
  3. Stigma, fault, குற்றம்
  4. (fig.) Harm. See நடுக்கடல். (c.) அதிலேமாசுமறுவில்லை. It is pure; (lit.) no spot or stain on it. திங்கள்மறுவாற்றுஞ்சான்றோர் அஃதாற்றார். Though the moon endures its spots, yet the perfect suffer them not. (நாலடி.)
  • மறுப்பட–மறுப்பட்டிருக்க — To be spotted. 2. To be injured.
மறு (maṟu) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To refuse, deny, disown, இல்லையென
  2. To object, check, contradict, தடுக்க
  3. To confute, to refute the opinion or argument of another, ஆட்சேபித்துத்தள்ள
  4. To double, to repeat a request, a word, &c., as இரட்டிக்க
  5. [prov.] To plough a second time, மாறியுழ
  6. (நிக.) To be ashamed, வெட்க
  7. To put away or renounce, நீக்க. ஏன்புத்தியைமறுக்கவேண்டாம். Reject not my counsel. (Beschi.)
  • மறுத்துப்போகுதல் — [in comb. com. மறத்துப்போகுதல்.] Ceasing to give, as a cow to give milk, or a tree, fruit.
  • மறுத்தல்–மறுப்பு — Refusal, denial. 2. Objection, opposition. 3. Refutation. 4. Denying through shame. 5. [prov.] Ploughing again, மறுவுழவு. மறுப்பறுத்தல். Giving after refusal. (p.)

Fabricius (1972)

மறு — noun
  1. a spot, a wart, a mole, மச்சம்
  2. spot, blemish, மாசு
  3. fault, குற்றம்
  • நடுக்கடலிலே போனாலும் மறுபடாமல் வரக் கடவாய் — though you should go in the midst of the sea, I wish you may return unhurt.
  • மறுப்பட்டிருக்க — to be spotted, to be injured.
  • மறுபட்ட நெய் — mixed ghee.
  • மாசுமறுவில்லாத–வற்ற — pure, spotless.
மறு — adjective
  1. another, other, மற்ற.
  • மறு உத்திரவு–உத்தரவு–மறுமொழி — another government order; 2. as .
  • மறுகால்–தடவை–தரம் — another time, again.
  • மறுகையிலே இல்லை — it is not to be got anywhere else.
  • மறுசுற்று–மறை — a spiral screw, a male screw, .
  • மறுசென்மம்–செனனம்–பிறப்பு — another birth, regeneration, trans- migration.
  • மறுசெய்தி — a reply.
மறு — v. t.
  1. v. t. refuse, deny, அல்லத்தட்டு
  2. contradict, தடுத்துப்பேசு
  3. confute, refute. ஆட்சேபி
  4. put away, renounce, நீக்கு
  5. be ashamed, வெட்கு
  6. double, repeat a request, a word etc., இரட்டி
  7. plough a second time, மாறி யுழு
  • மறுத்தல்–மறுப்பு — refusal, confutation; 2. denying through shame; 6. ploughing again.
  • மாரிமறுத்தகாலம் — dry weather, want of rain.

Tamil Moli Akarathi (1928)

மறு (maṟu)
  1. குற்றம், மச்சம், மறவென்னே வல், மற்றை, மாசு
மறு (maṟu)
  1. குற்றம், மறுவென்னேவல், மாசு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறு² (maṟu) — noun
  1. prob. மறு-
  2. Stigma, blemish, fault; குற்றம். (பிங்.) மறுவில் செய்தி (தொல். பொ. 75)
  3. Stain, blot, spot, especially on the moon; களங்கம். மதிமறுச் செய்யோள் (பரிபா. 2, 30)
  4. Harm, injury; தீமை. நடுக் கடற்போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்
  5. Sign, symbol; அடையாளம்
  6. Mole, freckle; மச்சம். மறுவாயிரத்தெட் டணிந்து (சீவக. 2)
  7. Wart; பாலுண்ணி. (W.)
மறு³ (maṟu) — adj
  1. Another, other, next, beyond; மற்ற. மறு பிறப்போட (திருவாச. 36, 2).

IndoWordNet

மறு — verb
  1. ஆட்சேபி, கண்டனம் செய், மறு

ஆட்சேபி கண்டனம் செய் நிராகரி மறுத்துகூறு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மறு
  1. குற்றம்
  2. களங்கம்
  3. தமை
  4. அடையாளம்
  5. மச்சம்
  6. பாலுண்ணி
  7. மற்ற