மாதா
Tamil Wiktionary
மாதா
- தாய் () மாதாபிதாவாகி ( 1227
- 7)# பார்வதி ()# சரசுவதி ()# அறிபவன் ()
Winslow (1862)
மாதா (mātā) — noun
- Mother, தாய்; [ex மாதுரு.]
- Parvati, பார்வதி. மாதாபிதாகுருதெய்வம். Mother, father, guru, and god–[to be reverenced.]
Fabricius (1972)
மாதா — noun
- a mother, தாய்
- a matron
- Parvathi
Tamil Moli Akarathi (1928)
மாதா (mātā)
- தாய் இலக்குமி, துர்க்கை, உமா தேவியார், உலகத்தை யீன்றளித்த லால் உமாதேவியார்க்கு இப்பெயர் உவமையாகு பெயர்
மாதா (mātā)
- இலக்குமி, சரச்சுவதி, தாய், பார்வதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாதா (mātā) — noun
- sing. of mātṛ
- Mother; தாய். (பிங்.) மாதாபிதாவாகி (தேவா. 1227, 7)
- Pārvatī; பார்வதி. (பிங்.)
- Sarasvatī; சரசுவதி. (பிங்.)
- The knower; அறிபவன். (சங். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மாதா
- தாய்
- பார்வதி
- அறிபவன்
- கலைமகள்