அன்னை

(பெற்ற) தாய்;அம்மா மரியாதைக்குரிய வேறு பெண்களையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு. ஆங்கிலம்

mother (or a motherly figure in general)

Winslow (1862)

அன்னை (aṉṉai) — noun
  1. A mother, தாய்
  2. Elder sister, அக்காள்
  3. A companion, தோழி. (p.) அன்னையும்பிதாவுமுன்னறிதெய்வம், The first objects of adoration are the father and mother

Fabricius (1972)

அன்னை — noun
  1. mother, தாய்
  2. elder sister
  3. a female companion
  4. Parvathi

Tamil Moli Akarathi (1928)

அன்னை (aṉṉai)
  1. அக்காள், தாய், தோழி
அன்னை (aṉṉai)
  1. அக்காள், தாய், தோழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அன்னை (aṉṉai) — noun
  1. Mother; தாய். (திவ். திருவாய். 5, 3, 6.)
  2. Elder sister; தமக்கை. (சூடா.)
  3. Pārvatī; பார்வதி. (பிங்.)
அன்னை (aṉṉai) — noun
  1. Female companion or friend; தோழி. (பொதி. நி.)

IndoWordNet

அன்னை — noun
  1. பெற்றோரில் பெண்.
அன்னை — noun
  1. ஒரு பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தும் மரியாதைச் சொல்
அன்னை — noun
  1. அம்மா, அன்னை, விலங்கினத்தில் குட்டி ஈன்றது அல்லது குஞ்சு பொரித்தது

அம்மா தாய் வாரிசற்றவள் வாரிசில்லாதவள் வீரத்தாய் தடித்பிரபா மாதா அழைத்தல் விளித்தல் கூப்பிடுதல் விலங்கு மிருகம் பிராணி ஜந்து செந்து ஐந்தறிவுயிர் சீவராசி ஜீவராசி பெண்நரி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அன்னை
  1. தாய்
  2. தமக்கை
  3. தோழி
  4. பார்வதி,