மேதை

அம்பாரி வித்வான்,பேரறிஞர்,சான்றோர் மேன்மை. (சூடா.)

Genius

Tamil Wiktionary

மேதை
  1. வித்வான்
  2. பேரறிஞர்
  3. சான்றோர்
  4. மேன்மை. (சூடா.)
  5. பேரறிவாளி. (சிறுபஞ். 22.)
  6. புதன்
  7. கள். (சூடா.)
  8. கொழுப்பு.

Winslow (1862)

மேதை (mētai) — noun
  1. Understanding, knowledge, அறிவு. W. p. 674. MED'HA
  2. Flesh, இறைச்சி
  3. Sap of the palm-tree, mead; any intoxicating beverage, கள்
  4. The skin, தோல்
  5. A nerve, fibre, நரம்பு
  6. Fatness, நிணம்
  7. The planet Mercury, புதன்
  8. Excellency, மேன்மை
  9. [in anat.] Membrane; [ex Sa. Medas.]
  • மேதையர் — Learned men, poet's புலவர்.
  • மேதாவி — [pl. மேதாவியர்.] A man of knowledge, புத்தியுள்ளவன். (சது.)

Fabricius (1972)

மேதை — noun
  1. understanding, knowledge, அறிவு
  2. flesh, இறைச்சி
  3. mead, toddy, கள்
  4. the skin, தோல்
  5. nerve, fibre, நரம்பு
  6. fatness, நிணம்
  7. excellency, மேன்மை
  8. the planet Mercury
  9. (in anat.) membrane
  • மேதையர்–மேதாவியர் — learned men, poets.

Tamil Moli Akarathi (1928)

மேதை (mētai)
  1. அறிஞன், அறிவு, இறைச்சி கள், தோல், நரம்பு, நிணம், புதன், பேரறிவு, பொற்றலைக் கையாந்த கரை, மேன்மை
மேதை (mētai)
  1. அறிவு, இறைச்சி, கள், தோல், நரம்பு, நிணம், புதன், மேன்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேதை¹ (mētai) — noun
  1. < mēdhā
  2. Supreme intelligence, powerful intellect; பேரறிவு
  3. Greatness; மேன்மை. (சூடா.)
  4. Person of supreme intelligence; பேரறிவாளி. (சிறுபஞ். 22.)
  5. The planet Mercury; புதன். (பிங்.)
  6. cf. mēdhāvin. Intoxicating drink; கள். (சூடா.)
மேதை² (mētai) — noun
  1. < mēdas
  2. Fat; கொழுப்பு. மதுமேதை படப்படர் மேதினியானது (கம்பரா. அதிகாய. 75)
  3. Flesh; இறைச்சி. (சூடா.)
  4. Skin; தோல். (சூடா.)
  5. Nerve; நரம்பு. (பிங்.)
மேதை³ (mētai) — noun
  1. cf. mēdā. Ceylon verbesina. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.)

IndoWordNet

மேதை — noun
  1. கூர்ந்த அறிவுடையவர்.

அறிவாளி பண்டிதர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் அரசியல்வாதி முஸ்லீம் துறவி பீர் பரத முனி விதுரன் வாகீஸ்வர் அனுபவம் வாய்ந்த ஒரு கவிஞர் அனுபவமிக்க ஒரு கவிஞர் அனுபவமுள்ள ஒரு கவிஞர் பட்டறிவுள்ள ஒரு கவிஞர் யோகி பிரம்மஞானி அத்யாத்மஞானி மாந்திரீகன் திறமையான நாட்டியக்காரர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேதை
  1. பேரறிஞர்
  2. பேரறிவு
  3. மேன்மை
  4. புதன்
  5. கள்
  6. கொழுப்பு
  7. இறைச்சி
  8. தோல்
  9. நரம்பு
  10. உடலிலுள்ள யேோகத்தானங்களாதிய பதினாறு கலையுள் ஒன்று
  11. பொற்றலைக் கையாந்தகரை