முன்னோடி

* (பெ) - முன்சென்று வழியமைப்பவர் pioneer, precursor, forerunner

pioneer, precursor, forerunner pilot model

Tamil Wiktionary

முன்னோடி
  1. * (பெ) -
  2. முன்சென்று வழியமைப்பவர்

Tamil Moli Akarathi (1928)

முன்னோடி (muṉṉōṭi)
  1. முன்போவோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முன்னோடி (muṉ-ṉ-ōṭi) — noun
  1. + ஓடு-. An evil spirit, supposed to walk the streets in times of pestilence; கொள்ளைநோயுள்ள காலத்தே தெருக்களில் உலாவுவதாகக் கருதப்படும் பேய். (W.)
முன்னோடி (muṉ-ṉ-ōṭi) — noun
  1. +. Spy; உளவுகாரன். Pond.

IndoWordNet

முன்னோடி — noun
  1. பின்பற்றத் தகுந்த முறையில் இருப்பவர்.

வழிகாட்டி வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முன்னோடி
  1. முதல் வழிகாட்டி
  2. உளவுகாரன்