முலை
பெண்ணின் மார்பகம் breast குழந்தை முலையில் பால் குடிக்கிறது.
breast a beast's dug
Tamil Wiktionary
முலை — பெயர்ச்சொல் (Noun)
- பெண்ணின் மார்பகம்
[object Object]
Winslow (1862)
முலை (mulai) — noun
- Breast, the breast of a woman, கொங்கை. (c.)
- Udder of an animal, விலங்கின்மடி. (நீதி.) முலைகொடு. Suckle the child
- முலைகுடி–முலைகுடிப்பிள்ளை — A sucking child.
- முலைக்கச்சு–முலைக்கட்டு — Stays for the breast, a sort of bodice worn by females.
- முலைக்கண் — [high dial. சூசுகம்.] The orifice of the teats.
- முலைக்காம்பு–முலைமுகம் — The nipple of the breast.
- முலைக்கிரந்தி — A plant, Barleria Nitida. 2. A venerial eruption on the breast, ஓர்நோய்.
- முலைக்குத்து — Piercing pain in the breast. See குத்து, v.
Fabricius (1972)
முலை — noun
- breast, the breast of a woman, கொங்கை
- udder of an animal, மடி
- முலைகொடுக்க — to give breast, to suckle a child.
- முலைக்கண் — the orifice of the teats.
- முலைக்காம்பு — the nipple of the breast.
- முலைப்பால் — mother's milk.
- முலை மறக்கப்பண்ண — to wean a child.
- முலையுண்ண–குடிக்க — to suck as a child.
Tamil Moli Akarathi (1928)
முலை (mulai)
- கொங்கை, விலங்கின்மடி
முலை (mulai)
- அம்மம், உரோருகம், குயம், கு ருக்கண் கொங்கை, கொம்மை, சேக் கை சொர்க்கம், தனம் நகிலம், பயோ தரம், பரம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முலை (mulai) — noun
- Woman's breast; ஸ்தனம். முலையு முகனுஞ் சேர்த்திக்கொண்டோன் (தொல். பொ. 77)
- Beast's dug; பெண்பிராணியின் உடலில் பாலுண்டாம் இடம்