ஸ்தனம்

Tamil Wiktionary

ஸ்தனம்
  1. காண்க...தனம்--9
  2. ஆலிங்கனவகை...( 5
  3. 46.)--()
  4. பெண்களின் முலை

Winslow (1862)

ஸ்தனம் (staṉam) — noun
  1. A female breast. See தனம். W. p. 948. STANA.

Fabricius (1972)

ஸ்தனம் — noun
  1. தனம், ஸ்தன்னியம், s. female breasts.

Tamil Moli Akarathi (1928)

ஸ்தனம் (staṉam)
  1. முலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஸ்தனம் (staṉam) — noun
  1. < stana
  2. Breast of a woman. See தனம்³. அவளுடைய ஸ்தனங்களே எப்போழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக (விவிலி. நீதி. 5, 19)
  3. (Erot.) A mode of sexual embrace; ஆலிங்கனவகை. (கொக்கோ. 5, 46.)

IndoWordNet

ஸ்தனம் — noun
  1. பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு திரட்சியாக இருக்கும், குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் உறுப்பு.

மார்பகம் மார்பு முலை நெஞ்சு தனம் கொங்கை முளையிடம்