The mind, the heart; [in popular use.] Consciousness, thought, reason, judgment and will, மனம்
Conscience, மனச்சாட்சி
Breast, bosom, chest, மார்பு
Throat, தொண்டை
(fig.) Boldness, courage, daring heroism, தைரியம்
Audacity, venturousness, துணிவு. (c.) மறவாதேநெஞ்சே. Forget not O my soul! ஏனக்குநெஞ்சைக்கரிக்கிறது. I feel a nausea in the throat. இத்தனைநெஞ்சுனக்கிருக்கிறதோ. Are you so bold? நீசெய்ததுஏன்னெஞ்சிலிருக்கிறது. What you have done is remembered. நெஞ்சிலேமிதிக்கிறான். He treats me with great disrespect. நெஞ்சைத்தட்டிப்பார். Ask your own breast. நெஞ்சையொழித்தொருவஞ்சகமில்லை. There is no fraud in which the heart is not concerned. (Avv.) உன்னெஞ்சிற்சிறாயெடுத்துப்போடுவேன். I will reduce your pride. உன்நெஞ்சுகல்நெஞ்சு. Your breast is a stony breast
நெஞ்சடைத்துக்கொள்ள — To be choked, or stifled in the throat.
நெஞ்சடைப்பு–நெஞ்சடைவாதம் — Obstruction in the chest, ஓர்நோய்.
நெஞ்சழிதல் — Failing or being overwhelmed, as the heart with sorrow, or fear. 2. Loss of consciousness, through sorrow, fear, drunkenness, &c. 3. Being overcome with lust; losing self-control.
நெஞ்சறிய — Consciously. நெஞ்சறியப்பொய்சொல்லலாமோ. Can you knowingly lie?
நெஞ்சறிவிளக்கம் — A treatise.
நெஞ்சன் — A hard-hearted person. See கன்னெஞ்சகன், வன்னெஞ்சகன். 2. [prov.] A bold, daring person, துணிவுடையோன். 3. A person of self-importance, இடும்பன்.
Fabricius (1972)
நெஞ்சு — noun
, நெஞ்சம், நெஞ்சகம், s. the mind, the heart, மனம்
breast, bosom, chest, மார்பு
throat, தொண்டை
conscience, மனச்சாட்சி
(fig.) boldness, courage, heroism, தைரியம்
என் நெஞ்சிலேயிருக்கிறது — it is in my mind.
நெஞ்சைத் தட்டிப்பார் — ask your own breast.
இத்தனை நெஞ்சுனக்கிருக்கிறதா — ?, are you so bold?
நெஞ்சடைத்துப்போக–க்கொள்ள — to be chocked in the throat.