முழுங்கு

Spoken Tamil form of விழுங்கு (viḻuṅku)

Winslow (1862)

முழுங்கு (muḻuṅku)
  1. a. [improp.] To swallow, devour, eat up. See விழுங்கு.

Fabricius (1972)

முழுங்கு — v. t.
  1. v. t. swallow, see விழுங்கு.

IndoWordNet

முழுங்கு — verb
  1. உணவுப்பொருள் முதலியவற்றை வாயின் வழியாகச் செல்லவிடுதல்.
முழுங்கு — verb
  1. விழுங்கு, முழுங்கு, சாப்பிடு

விழுங்கு சாப்பிடு திண்ணு உண்ணு நிகழ் நடைபெறு