விழுங்கு
- மென்று தின்னாமல் ஒருசேர உட்கொள்ளுதல் swallow , gulp, devour, consume - முழுங்கு, கவளீகரி, சவட்டு பாம்பு தவளையை விழுங்கியது - The snake swallowed the frog
to swallow, gulp to devour, consume, absorb, exhaust to utter indistinctly
Tamil Wiktionary
விழுங்கு — வினைச்சொல் (Verb)
- - மென்று தின்னாமல் ஒருசேர உட்கொள்ளுதல்
Winslow (1862)
விழுங்கு (viḻuṅku)
- , கிறேன், விழுங்கினேன், வேன், விழுங்க, v. a. [vul. முழுங்கு]. To absorb, to swallow, to gulp, தூங்க
- To clip words, to speak indistinctly, நசுக்கிப்பேச
- [fig.] To destroy, consume with violence, பட்சிக்க. ஏன்விழுங்கிவிழுங்கிப்பேசுகிறாய். Why do you clip the words?
Fabricius (1972)
விழுங்கு — v. t.
- v. t. (vulg. முழுங்கு), swallow up, devour, eat up, நூங்கு
- consume with violence, பட்சி
- speak indistinctly, clip words, நசுக்கிப்பேசு
- விழுங்கி விழுங்கிப் பேச — to speak indistinctly, to clip words.