மூலதனம்
Capital
Tamil Wiktionary
மூலதனம்
- முதல்
- முதற்பொருள் - ஒரு தொழிலைத் தொடங்க அல்லது ஒரு பொருளியல் ஆக்கத்தை உருவாக்கப் பயன் படும் அடிப்படையான நிலம்
- பொருள்
- இயந்திரம்
- பணம்
- முதலியன
- ரொக்கப் பணம்
- பிதிரார்ச்சித நிதி
Tamil Moli Akarathi (1928)
மூலதனம் (mūlataṉam)
- மூலத்திரவியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூலதனம் (mūla-taṉam) — noun
- + dhana
- Capital; முதற்பொருள்
- Hereditary property; பிதிரார்ச்சித நிதி
- Cash; ரொக்கப்பணம்
IndoWordNet
மூலதனம் — noun
- லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில், வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையிலும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்.
மூலதனம் — noun
- தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம்
முதலீடு சொத்து நிச்சயிக்கப்பட்ட முதல் நிதி பிராவிடண்ட் பண்ட்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மூலதனம்
- முதற்பொருள்
- முன்னோர் சொத்து
- ரொக்கப்பணம்