மெய்க்கவசம்

மெய் + கவசம் உடற்கவசம் உடலில் இடும் காப்புச்சட்டை

body armor

Tamil Wiktionary

மெய்க்கவசம்
  1. மெய் + கவசம்
  2. உடற்கவசம்
  3. உடலில் இடும் காப்புச்சட்டை

தலை helmet முகக்கவசம் mask கைக்கவசம் glove மார்க்கவசம் breastplate

Tamil Moli Akarathi (1928)

மெய்க்கவசம் (meykkavacam)
  1. மார்ச்சட்டை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மெய்க்கவசம் (mey-k-kavacam) — noun
  1. +. Coat of mail, armour; உடலில் இடும் காப்புச்சட்டை. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மெய்க்கவசம்
  1. காண்க: மெய்யுறை,