பரிசு
சிறப்பானத் தகுதியைப் பெற்றவருக்கு, அளிக்கப்படும் ஊக்கத்திற்கானப் பொருள். -வெகுமதி - 1)gift, 2)reward
gift, donation, present quality, nature, property manner, way, method, mode, fashion
Tamil Wiktionary
பரிசு
[object Object], [object Object]
Winslow (1862)
பரிசு (paricu) — noun
- A wicker-boat like a large basket covered with leather, used to cross rivers
- Honor, greatness of mind, பெருந்தன்மை
- Quality, nature, property, குணம்
- Manner, way, method, order, mode, தன்மை
- Good manners, decency, gentility, நாகரீகம்
- [vul. for பெரிசு.] Bigness, bulkiness
- பரிசுகெட — To have no sense of honor.
- பரிசுகெட்டவன் — One devoid of shame, a degenerate person. 2. One who has lost his honor.
பரிசு (paricu) — noun
- A gift, a donation, public present. [from Sa. Sparsa, gift.]
Fabricius (1972)
பரிசு — noun
- a wicker-boat, பரிசை
- honour, கனம்
- quality, nature, குணம்
- way, manner, method, தன்மை; 5.good manners, gentility, நாகரிகம்
- bulkiness
- பரிசுகெட்டவன் — one devoid of shame.
பரிசு — noun
- gift, donation, தத்தம்.
Tamil Moli Akarathi (1928)
பரிசு (paricu)
- வெகுமானம், ஈகை, குணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரிசு (paricu) — noun
- cf. sparša. Quality, nature, property; குணம். (பிங்.) பிள்ளை பரிசிது வென் றால் (திவ். பெரியதி. 3, 3, 2)
- Manner, way, method, mode, fashion; விதம். தெரியும் பரிசாவ தியம்புகவே (திருவாச. 5, 9)
- Order, rule; விதி. பரிசொடும் பரவிப்பணிவார் (தேவா. 612, 3)
- Honour, dignity; பெருமை. தக்கனு மெச்சனுந் தம் பரிசழிய (திருவாச. 13, 15)
- Coracle, wicker-boat covered with leather, used to cross rivers; சிற்றோடம். Colloq
- cf. sparša. Gift, donation, present, boon; கொடை. பாதகத்துக் குப் பரிசுவைத்தானுக்கே (திருவிசைப். திருப்பல். 10)
- See பரிசம்
- Loc
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பரிசு
- பரிசில்
- குணம்
- விதம்
- விதி
- பெருமை
- சிற்றோடம்
- கொடை
- மணமகளுக்கு மண மகன் வீட்டார் அளிக்கும் பணம் முதலியன