யோகி
யோகாப்பியாசமுடையவன் சன்னியாசி சிவபிரான் ()
Yogi
Tamil Wiktionary
யோகி
யோகாப்பியாசமுடையவன் சன்னியாசி சிவபிரான் () ஐயனார் () அருகன் () உடலை வளைக்க உதவும் தசை
Winslow (1862)
யோகி (yōki) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To meditate deeply, to contemplate mentally, ஆழ்ந்துநினைக்க; [ex யோகம்.] யோகித்துக்கண்டுபிடிக்கிறது. Inventing. யோகித்துப்பார்க்கிறான். He is reflecting.
யோகிப்பு — Meditation, thought, consideration, சிந்திப்பு.
Fabricius (1972)
யோகி — v. t.
v. t. meditate, contemplate, தியானி.
யோகித்துப் பார்க்க–க்கொள்ள — to reflect, to consider. யோகிப்பு — meditation.
Tamil Moli Akarathi (1928)
யோகி (yōki)
அரன், அருகன், ஐயன், நிஷ்டை செய்வோன், முனிவன், நிர்மலசத் துவபரிணாமரூபமாகிய சித்தவிருத்தி களை அந்தர்முகமாகத்திருப்பி அவற் றை அவற்றின் காரணத்திலே யொ டுக்குதலா மென்பவன், இவன் புறச் சமயிகளு ளொருவன்
யோகி (yōki)
அரன், அருகன், ஐயனார், முனிவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
யோகி¹ (yōki) — noun
< yōgin Follower of the yoga system of philosophy; adept in yogic practices; யோகாப்பியாசமுடையவன். ஒண் டிறல் யோகிகளே (திருவாச. 46, 2) Ascetic; சன்னியாசி. (W.) Šiva; சிவபிரான். (பிங்.) Aiyaṉār; ஐயனார். (பிங்.) Arhat; அருகன். (பிங்.) Abductor muscle; உடலை வளைக்க உதவும் தசை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
யோகி
யோகப்பயிற்சியுடையவன் சன்னியாசி சிவன் அருகன் முனிவன் உடலை வளைக்க உதவும் தசை ஐயனார்
சொல் அகராதி
சொல் தேடு