முனிவர்

Winslow (1862)

முனிவர் (muṉivar) — noun
  1. [sing. முனிவன்.] Asceties, hermits who practise austerities and undergo bodily mortifications, தவத்தோர்
  2. Heathen ascetics who wear matted hair, சடைமுடியோர்
  • முனிவர்–7–சத்தரிஷிகள்–அத்திரி–ஆங்கீரசன்–கௌதமன்–சமதக்கினி–பரத்துவாசன்–வசிஷ்டன்–விசுவாமித்திரன்–அகஸ்தியன்–ஆங்கீரசன்–கௌதமன்–காசிபன்–புலஸ்தியன்–மார்க்கண்டன்–வசிஷ்டன் — . The seven Rishis, : 1. , Atri; 2. , Angîrasa; 3. , Gaudama; 4. , Jamadagni; 5. , Bharadvaja; 6. , Vasishta; 7. , Visvamitra;–Or according to another list, 1. , Agastya; 2. , Angîrasa; 3. , Gaudama; 4. , Kasypa; 5. , Pulasthya; 6. , Markanda; 7. , Vasishta.
  • முனிவர்–31–அகஸ்தியன்–அத்திரி–ஆங்கீரசன்–இரணியவன்மாமுனி–உரோமமாமுனி–ஏரண்டமாமுனி–கலைக்கோட்டுமாமுனி–காசிபன்–கௌதமன்–சத்தகூன்முனி–சச்சிதானந்தன்–சமதக்கினி–சனகன்–சனற்குமாரன்–சுகன்–ததிமாமுனி–துருவாசன்–நாரதன்–பதஞ்சலி–பரத்துவாசன்–பராசரன்–பற்பமாமுனி–பிருகுமாமுனி–பினாகிமாமுனி–புலன்தியன்–மார்க்கண்டன்–வசிஷ்டன்–வான்மீகன்–விஸ்வாமித்திரன்–வியாக்கிரபாதன்–வியாசன் — . The thirty-one Munis or distinguished persons: 1. , Agastya; 2. , Atri; 3. , Angîrasa; 4. , Hiranya; 5. , Roma; 6. , Heranda; 7. , Calaikottu 8. , Kasypa; 9. , Gaudama; 10. , Sattakûn; 11. , Sachchidhananda; 12. , Jamadagni; 13. , Sanaka; 14. , Sanatkumara; 15. . Suka; 16. , Dadhichi; 17. . Dhurvasa; 18. , Nārada; 19. , patanjali; 20. . Bharadvaja; 21. , Parasara; 22. . Padma; 23. , Bhrugu; 24. , Pinaki; 25. , Pulastya; 26. . Markanda; 27. , Vasishta; 28. , Valmîka; 29. , Visvamitra; 30. , Vyakrapata; 31. , Vyasa.

Fabricius (1972)

முனிவர் — s. pl.
  1. pl. (sing. முனி, முனிவன்).

Tamil Moli Akarathi (1928)

முனிவர் (muṉivar)
  1. அந்தணர், சடைமுடியோர், தவத்தோர்
முனிவர் (muṉivar)
  1. அடிகள், அந்தணர், அய்யர், அருந்தவர், அறவோர், அறிஞர், இரு டிகள், இலிங்கிகள், உயர்ந்தோர், உறுவர், ஐம்புலன்வென்றோர், கட வுளர், கடிந்தோர், சார்பில்லோர், சௌமியர், தபோதனர், தவத்தர் தவர், தாபதர், துறந்தோர், துற வோர், நீத்தோர், படிவர், பண்ண வர், பல மூலசாகாசனர், பற்றற்றார் பெரியோர், மாதவர், முனைவர், மெய் யர், மோனர், மௌனியர், யதிகள், யோகர், யோகியர்
முனிவர் (muṉivar)
  1. 7- அத்திரி, ஆங்கீரசன், கௌ தமன், சமதக்கினி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன், அன்றி யும் அகத்தியன், ஆங்கீரசன், கௌத மன், காசிபன், புலத்தியன், மார்க் கண்டன், வசிட்டன் ஏன்பர்
முனிவர் (muṉivar)
  1. 31- அகத்தியன், அத்திரி, ஆங்கீரசன், இரணியன் மாமனி, உரோமமாமுனி, ஏரண்டமாமுனி, கலைக்கோட்டுமுனி, காசிபன், கௌ தமன், சத்தகூன்முனி, சச்சிதானந் தன், சமதக்கினி, சனகன், சனக்குமா ரன், சுகன், ததிமகாமுனி, துருவா சன், நாரதன், பதஞ்சலி, பரத்துவா சன், பராசரன், பற்பமாமுனி, பிருகு மாமுனி, பினாகிமாமுனி, புலத்திய ன், மார்க்கண்டன், வசிட்டன், வான் மீகன், விசுவாமித்திரன், வியாக்கிர பாதன், வியாசன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முனிவர் (muṉivar) — noun
  1. < muni
  2. Hermits, ascetics, ṛṣis; இருடிகள். முனிவர்களும் யோகிகளும் (திவ். திருப்பா. 6)
  3. A class of sages, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண் கணத்துள் ஒரு தொகுதியினர். (பிங்.)

IndoWordNet

முனிவர் — noun
  1. பற்று பாசம் முதலியவை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்
முனிவர் — noun
  1. உலகப்பற்றை துறந்து தவம் புரிந்து சக்திகள் பெற்றவர்
முனிவர் — noun
  1. தவம் செய்யக்கூடிய நபர்
முனிவர் — noun
  1. கடவுள், மதம் முதலியவற்றின் மேல் நம்பிக்கையுள்ள மனிதர்.
முனிவர் — noun
  1. யோகாவில் நிபுணராக இருப்பவர்

துறவி புனிதர் ஆண் ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை துறவறம் ஜைன துறவி ஜைன சாது ஜைன முனி ஜைன ரிஷி வைஷ்ணவத் துறவி வைணவத் துறவி புத்தத் துறவி பௌத்த துறவி சைதன்ய பிரபு சைதன்ய மகாபிரபு கிருஷ்ண சைதன்ய கிருட்டிண சைதன்ய குருநானக் மனிதன் மனுஷன் நரன் மனுசன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முனிவர்
  1. இருடிகள்
  2. பதினெண்கணத்துள் ஒரு தொகுதியினர்