ருசி
Winslow (1862)
ருசி (ruci) — noun
- Good taste, &c. See உருசி.
Fabricius (1972)
ருசி — noun
- see உருசி, good taste.
Tamil Moli Akarathi (1928)
ருசி (ruci)
- ஒருப்ரஜாபதி ஸதரூபன் புத்திரி யாகிய ஆஹூதி இவன்பாரி, இவளி டத்திற் பிறந்தபுத்திரன் யஜ்ஞன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ருசி¹ (ruci)
- , < ruci. See உருசி.