பக்குவம்
முதிர்ச்சி திறமை (கைப்பக்குவம்) maturity, refinement, seasoning
suitability, fitness maturity, the right age, stage or degree perfected condition of the soul
Winslow (1862)
பக்குவம் (pakkuvam) — noun
- Suitability, fitness for use, the right age, stage or degree, தகுதி
- Maturity that which is matured by nature or art, which is come to perfection, முதிர்ச்சி
- Ability, cleverness, competency, திராணி
- Maturity of the soul for absorption, ஆத்துமபரிபாகம்
- Puberty of a girl, தெருட்சி
- (Beschi.) An excuse, an apology, போக்கு. W. p. 490. PAKVA. (c.) பக்குவமாய்ப்பார்த்துக்கொள். Take good care
- பக்குவசாலி — A competent person. 2. One mature for emancipation, பரிபாகி.
- பக்குவஞ்சொல்ல — To make an apology. 2. To give directions concerning any work or business.
- பக்குவப்பட — To become mature, as the soul. 2. To arrive at puberty, as a girl.
- பக்குவமாக — To become fit, competent or suitable. 2. As பக்குவப்பட.
- பக்குவமாய்ச்சமைத்தல் — Cooking well, cooking to one's taste.
- பக்குவம்பார்க்க — To watch a fit time.
Fabricius (1972)
பக்குவம் — noun
- fitness for use, தகுதி
- maturity, ripeness
- puberty of a girl, இருது
- an excuse, an apology
- பக்குவசாலி–காரியப்பக்குவம் அறிந் தவன் — a competent person.
- பக்குவஞ்சொல்ல — to give instructions how to handle a business, to apologize.
- பக்குவமாக–பக்குவப்பட — to grow ripe or fit for use, to arrive at puberty.
- பக்குவமாய் — seasonably, in time.
- பக்குவமான பெண் — a girl that has arrived at her puberty.
- பக்குவம்பண்ண — to make fit.
Tamil Moli Akarathi (1928)
பக்குவம் (pakkuvam)
- தகுதி, திராணி, பருவம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பக்குவம் (pakkuvam) — noun
- < pakva
- Suitability, fitness; தகுதி. (சி. போ. பா. பக். 180, சுவாமிநா.)
- Maturity; the right age, stage or degree; முதிர்ச்சி
- Ability, cleverness; ஆற்றல். (W.)
- Perfected condition of the soul; ஆன்மபரிபாகம்
- Attainment of puberty by a girl; இருதுவாகை
- Excuse, apology; மன்னிப்பு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பக்குவம்
- தகுதி
- முதிர்ச்சி
- ஆத்துமபரிபாகம்
- ஆற்றல்
- மன்னிப்பு
- பூப்படைகை,
Tamil Wiktionary
பக்குவம்
- முதிர்ச்சி
- திறமை (கைப்பக்குவம்)
- தகுதி