வரைபடம்

- ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் ,பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு படம் map, chart, illustration, drawing

map, chart, graph

Tamil Wiktionary

வரைபடம் — பெயர்ச்சொல் (Noun)
  1. - ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் ,பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு படம்

IndoWordNet

வரைபடம் — noun
  1. தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்
வரைபடம் — noun
  1. ஒர் இடம்,நாடு,கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு, எண்னிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடு
வரைபடம் — noun
  1. வீடு, மாளிகை முதலியவற்றை உருவாக்குவதற்கு முன்பு அந்த பூமியில் உருவாகக்கூடிய சுவர்கள், அறைகள் முதலியவற்றின் கோடுகளான சித்திரம்
வரைபடம் — noun
  1. ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்

படம் சித்திரம் ஓவியம் கோடுபோட்டபடம் கலைப்பொருள்கள் தேசப்படம்