மழை பொய்த்தால் பயிர்கள் வளராமல் அதனால் உணவு தானியங்களும், காய்கறிகளும் விளையாமல் போவதால் ஏற்படக்கூடிய உணவு கிடைக்காத நிலை. ஆனால் பிற வளமான பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவுப்பண்டங்களை பணம் கொடுத்து வாங்கி உயிர் வாழலாம். பஞ்சம் என்பது மழை பெய்து தானியங்கள் விளையாததோடு,பணம் கொடுத்தாலும் உணவு கிடைக்காத நிலையாகும். drought (ஆங்)
drought, dryness low body temperature feeling of dryness (in the throat due to thirst)
Tamil Wiktionary
வறட்சி
மழை பொய்த்தால் பயிர்கள் வளராமல் அதனால் உணவு தானியங்களும், காய்கறிகளும் விளையாமல் போவதால் ஏற்படக்கூடிய உணவு கிடைக்காத நிலை. ஆனால் பிற வளமான பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவுப்பண்டங்களை பணம் கொடுத்து வாங்கி உயிர் வாழலாம்.
பஞ்சம் என்பது மழை பெய்து தானியங்கள் விளையாததோடு,பணம் கொடுத்தாலும் உணவு கிடைக்காத நிலையாகும்.
Winslow (1862)
வறட்சி (vaṟaṭci)
t, dryness. See under வறள்.
Fabricius (1972)
வறட்சி — s. v. n.
v. n. (வறள்) drought, dryness, heat of the body.
வறட்சி எடுத்தது — the body is covered with eruption.
நாவுவறட்சி–நாவறட்சி — dryness of the tongue.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வறட்சி (vaṟaṭci) — noun
< வறள்-
Drought; dryness; நீர்ப்பசையறுகை. நாக்குவறட்சி
Low temperature of the body; உடற்காங்கை
Wasting disease; உடலை மெலியச்செய்யும் நோய். (W.)
Eruption on the skin; சொறி. (W.)
IndoWordNet
வறட்சி — noun
மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக்கூட நீர் இல்லாமல் போகும் நிலை.
வறட்சி — noun
மழை இல்லாததாலோ வெப்பமிகுதியாலோ குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக் கூட நீர் இல்லாமல் போகும் நிலை