வாக்குத்தத்தம்
உறுதிகூறுகை; வாக்குக் கொடுத்தல்; வாக்குறுதி promise, as giving one's word வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே
promise, oath
Tamil Wiktionary
வாக்குத்தத்தம் — பெயர்ச்சொல் (Noun)
- உறுதிகூறுகை; வாக்குக் கொடுத்தல்; வாக்குறுதி
[object Object]
Tamil Moli Akarathi (1928)
வாக்குத்தத்தம் (vākkuttattam)
- வாக்குக்கொடுத்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாக்குத்தத்தம் (vākku-t-tattam) — noun
- +. Promise, as giving one's word; உறுதி கூறுகை.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாக்குத்தத்தம்
- உறுதிமொழி கூறல்,