உறுதிசெய்ய–உறுதிபண்ண — To confirm, corroborate, benefit, &c., பலஞ்செய்ய. 2. To execute a title deed, bond, &c.–as a contracting party, உடன்படிக்கையெழுத. 3. To believe firmly, persuade one's self, நிச்சயிக்க.
உறுதிசொல்ல — To assure, speak firmly, pledge one's word, &c., திரமாகச்சொல்ல. 2. To inspire hope, to console, நம்பிக்கைசொல்ல. 3. To give good moral advice, admonish, நற்போதனை செய்ய.
உறுதிச்சீட்டு–உறுதிப்பத்திரம் — A bond, a written contract, a title deed.
உறுதிச்சுற்றம் — The principal attendants on a king; they are five, viz.: நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலர், மருத்துவக்கலைஞர், நிமித்திகப்புலவர்.
உறுதிச்சொல் — A word of assurance, நிச்சயமொழி. 2. A word of advice, நல்லுபதேசம். 3. An admonition, a warning, கண்டிப்பு.
Fabricius (1972)
உறுதி — noun
firmness, strength, compactness, திரம்
benefit, நன்மை
certainty, assurance, நிச்சயம்
support, prop, ஆதாரம்
learning, கல்வி
bond, voucher, ஆட்சிப் பத்திரம்
உறுதிக்கட்டுரை — admonition, remonstrance.
உறுதிச்சீட்டு — written contract, bond.
உறுதிச்சுற்றம் — the principal attendants on a king.
உறுதி சொல்ல — to speak firmly.
உறுதிச் சொல் — assurance, advice, admonition.
உறுதி பூசுதல் — confirmation (R. C. us.)
Tamil Moli Akarathi (1928)
உறுதி (uṟuti)
அங்கம், அறிவு, ஆகாரம், ஆற் றல், ஆன்மலாபம், உள்ளகாரியம், உற்றதொழில், சம்பவிப்பது, கல்வி, உபதேசம், தளராநிலை, திடவாக்கு, நம்பப்படுந் தன்மை, நல்லகாரியம், நன்மை, நிச்சயம்,பயன்
உறுதி (uṟuti)
கல்வி, நன்மை, வலி, பத்திரம்
IndoWordNet
உறுதி — noun
ஒரு பொருளின் வலிமையைக் குறிக்கும் தன்மை
உறுதி — noun
உடல் திடமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
உறுதி — noun
ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
Aims of mankind, objects of human pursuit, four in number, viz., அறம், பொருள், இன்பம், வீடு; புரு ஷார்த்தம் மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா னெடுக் கப்பட்டபொருள் (குறள், உரைப்பாயிரம்)
Positive declaration; திடவாக்கு. ஆண்டவன்புகலுறுதியு மாண் மையுங் கேட்டு (பாரத. புட்ப. 47)