வாக்குறுதி

சொன்ன சொல்லில் உறுதியாக நிற்றல் promise, commitment pledge

promise

Tamil Wiktionary

வாக்குறுதி
  1. சொன்ன சொல்லில் உறுதியாக நிற்றல்

வாக்கு உறுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாக்குறுதி (vākkuṟuti) — noun
  1. +
  2. Pledge, promise; வாக்குத்தத்தம்
  3. Being true to one's word; சொன்ன சொல்லைக் காப்பாற்றுகை

IndoWordNet

வாக்குறுதி — noun
  1. ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக அல்லது செய்யாமல் இருப்பதாக கூறி அளிக்கும் உறுதி.
வாக்குறுதி — noun
  1. ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும் உறுதி அளிக்கும் பேச்சு.
வாக்குறுதி — noun
  1. உறுதி, வாக்குத்தத்தம், வாக்குறுதி

வேலை பணி உறுதியானவாக்குறுதி உறுதிக்கூற்று. வாக்கு கூற்று உறுதி வாக்குத்தத்தம் நிபந்தனை விதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாக்குறுதி
  1. காண்க: வாக்குத்தத்தம்
  2. சொன்ன சொல்லைக் காப்பாற்றுகை