வாசல்

ஒரு வீடு அல்லது கட்டிடத்தின் நுழைவுப் பகுதி. 1)entrance, 2)doorway, 3)gateway. வாசல் - வாயில்

entrance, doorway, gateway, portal courtyard outskirt

Tamil Wiktionary

வாசல் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு வீடு அல்லது கட்டிடத்தின் நுழைவுப் பகுதி.

[object Object]

வாயில் வாசற்படி வாசற்கால் வாசற்கதவு தலைவாசல் முன்வாசல் பின்வாசல் வாடிவாசல் முறைவாசல்

Winslow (1862)

வாசல் (vācal) — noun
  1. [prop. வாயில்.] A gateway. portal, entrance. (c.)– Note. The common entrances are ஆசாரவாசல், சாளரவாசல், தலைவாசல், திட்டிவாசல், திருவாசல். தெருவாசல், நுழைவாசல்.
  • வாசற்கதவு — The door that closes the entrance.
  • வாசற்காப்பான் — A door-keeper, a porter.
  • வாசற்கால் — The door-frame.
  • வாசற்காவல் — Guard at a gate; a watch, a sentry, காவலாளன். 2. Guarding, watching, காப்பு.
  • வாசற்படி — The door-sill; also the door-way.

Fabricius (1972)

வாசல் — noun
  1. a doorway, the entrance into a house, the gateway, வாயில்
  2. the inner house-yard
  • வாசற் கதவு — the door that closes the entrance.
  • வாசற் காப்பான் — a porter, a door- keeper.
  • வாசற்கூடு–கால் — the door-frame.
  • வாசற்படி — the door-sill, the doorway.
  • வாசற் பிரதானி — the chief minister of a king.
  • கோட்டைவாசல் — the fort-gate.

Tamil Moli Akarathi (1928)

வாசல் (vācal)
  1. வாயில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாசல் (vācal) — noun
  1. Gateway, portal, entrance; கட்டிடத் தின் முகப்புவழி. நல்ல மனைவாசலில் (கலித். 97, உரை)
  2. Open courtyard within a house; வீட்டினுள் உள்ள முற்றம். (W.)
  3. King's court; அரசன் ஆஸ்தானம். சோழன் வாசலிலே தேவகானம் பாடுவாளொருத்தியும் (குருபரம். பன்னீ. பக். 176)

IndoWordNet

வாசல் — noun
  1. வீடு, கட்டடம் போன்றவற்றில் அல்லது ஒரு அறையில் நுழையும் வழி.

சட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாசல்
  1. கட்டடத்தின் முகப்புவழி
  2. வீட்டின் உள் முற்றம்
  3. அரசன்மண்டபம்