வாய்க்கால்

Drainage

Fabricius (1972)

வாய்க்கால் — noun
  1. , கால்வாய், s. a channel
  2. a water-course

Tamil Moli Akarathi (1928)

வாய்க்கால் (vāykkāl)
  1. நீரோடுங்கால், மகநாள்
வாய்க்கால் (vāykkāl)
  1. கால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாய்க்கால் (vāy-k-kāl) — noun
  1. < வாய் + கால்¹
  2. Water-course, channel, canal; கால்வாய். செய் விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு (நாலடி, 218)
  3. The 10th nakṣatra. See மகம்². (பிங்.)

IndoWordNet

வாய்க்கால் — noun
  1. ஆறு, ஏரி முதலியவற்றிலிருந்து பாசத்திற்காக நீர் செல்லக் கூடிய அகலம் குறைந்த நீர்வழி.
வாய்க்கால் — noun
  1. நீருள்ள சிறிய பள்ளம்

நீர்வழி நீர்மார்க்கம் ராஜ்வாகா குளம் ஊருணி தடாகம் பொய்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாய்க்கால்
  1. கால்வாய்
  2. மகநாள்