பொய்கை

இயற்கையிலுண்டான நீர்நிலை குளம், சுனை பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு (கலித்தொகை)

natural spring or pond tank owl

Tamil Wiktionary

பொய்கை
  1. இயற்கையிலுண்டான நீர்நிலை
  2. குளம்
  3. சுனை
  4. *பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு (கலித்தொகை)
  5. *பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை (குறுந்தொகை 370)
  6. நீர்நிலை

Winslow (1862)

பொய்கை (poykai) — noun
  1. Tank, pond, as தடாகம். (c.)
  2. An owl, கோட்டான். (சது.)
  • பொய்கையார் — The name of a poet, ஓர்புலவர்.
  • பொய்கையாழ்வார் — One of the twelve ஆழ்வார், or propagators of the Vaishnuva system, said to be born of a lotus flower in the holy tank of Conjeveram pagoda.

Fabricius (1972)

பொய்கை — noun
  1. a tank, a pond, தடாகம்
  2. an owl, ஆந்தை
  • பொய்கையார் — the name of a poet.
  • பொய்கை யாழ்வார்–ஆழ்வார் — one of the twelve , devotees of Vishnu.

Tamil Moli Akarathi (1928)

பொய்கை (poykai)
  1. குளம், கேட்டான்
பொய்கை (poykai)
  1. குளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொய்கை¹ (poykai) — noun
  1. perh. பொய்¹-
  2. Natural spring or pond; இயற்கையிலுண்டான நீர் நிலை. வாவியும் பொய்கையுங் கண்டீர் (சீவக. 337)
  3. Tank; நீர்நிலை. பொய்கைவாயிற் புனல்பொரு புத வின் (பதிற்றுப். 27)
  4. See பொய்கையார்
  5. களவழிப்பா முன்செய்த பொய்கை (தொல். பொ. 91, உரை)
  6. See பொய்கையாழ்வார். பொய்கைபூதம் பேய் (பிரபோத. 11, 9)
பொய்கை² (poykai) — noun
  1. A kind of owl; கோட்டான். (யாழ். அக.)

IndoWordNet

பொய்கை — noun
  1. பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட ஏரியை விடச் சிறிய நீர்நிலை.
பொய்கை — noun
  1. பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட ஏரியை விடச் சிறிய நீர்நிலை

குளம் தடாகம் ஊருணி இடம் ஸ்தாபனம் விரிகுடா இயற்கையான நீர்ப்பகுதி ஏரி நீர்த்தாவரம் நீச்சல்குளம் குட்டை நீரோடை தாமரைக்குளம் அகழ் அயம் படு பிரவாகம் வாய்க்கால்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொய்கை
  1. இயற்கையான நீர்நிலை
  2. நீர்நிலை
  3. கோட்டான்
  4. ஒரு நூலாசிரியர்
  5. பொய்கை யாழ்வார்