தடாகம்

புறமொழிச்சொல்---சமசுகிருதம்---तटाक--த1டா1க1--வேர்ச்சொல் குளம் () பொய்கை

lake

Fabricius (1972)

தடாகம் — noun
  1. a pond, a tank, குளம்.

Winslow (1862)

தடாகம் (taṭākam) — noun
  1. Pond, pool, tank, குளம். W. p. 362. TAT'AKA.

Tamil Moli Akarathi (1928)

தடாகம் (taṭākam)
  1. குளம்
தடாகம் (taṭākam)
  1. அயம், அலந்தை, ஆலி, இல ஞ்சி
  2. உவளகம், ஏரி, ஏல்லை, ஓடை, கயம், கிடங்கு, குட்டம், குண்டம், குழி, குளம், கேணி, கோட்டம், சர சு, சலதரம், சுனை, சூழி, தடம், தாங் கல், நளினி, நீர்நிலை, பங்கம், படு, படுகர், பட்டம், பண்ணை, பயம், பல் வலம், பொய்கை மடு, வட்டம், வாவி
தடாகம் (taṭākam)
  1. குஞ்சம், வாவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தடாகம் (taṭākam) — noun
  1. Pond, pool, tank; குளம். (பிங்.) சங்கொலியுண்டாக்குந் தடாகமே (பணவிடு. 268).

IndoWordNet

தடாகம் — noun
  1. பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட ஏரியை விடச் சிறிய நீர்நிலை.
தடாகம் — noun
  1. பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட ஏரியை விடச் சிறிய நீர்நிலை
தடாகம் — noun
  1. சிறிய குளம் அல்லது ஏரி

குளம் பொய்கை ஊருணி இடம் ஸ்தாபனம் விரிகுடா இயற்கையான நீர்ப்பகுதி ஏரி நீர்த்தாவரம் நீச்சல்குளம் குட்டை நீரோடை தாமரைக்குளம் அகழ் அயம் படு பிரவாகம் வாய்க்கால்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தடாகம்
  1. குளம்,

Tamil Wiktionary

தடாகம்
  1. குளம் ()
  2. பொய்கை
  3. கேணி
  4. புட்கரணி