மழை நீரை மட்டுமே தேக்கி வைப்பது குளம் ஆகும். மனித முயற்சியால் ஆறு அல்லது நீருற்றுக்களை மறித்து ஆக்கப்பட்ட நீர் நிலை. - tank,pond
pond, tank, reservoir, pool lake sugar
Tamil Wiktionary
குளம் — பெயர்ச்சொல் (Noun)
மழை நீரை மட்டுமே தேக்கி வைப்பது குளம் ஆகும்.
மனித முயற்சியால் ஆறு அல்லது நீருற்றுக்களை மறித்து ஆக்கப்பட்ட நீர் நிலை.
வாவி
[object Object]
Winslow (1862)
குளம் (kuḷam) — noun
A tank, a pond, தடாகம், ஏரி. Wils. p. 239. KOOLA
Jaggery or coarse sugar, molasses, வெல்லம். Wils. p. 294. GULA
The frontal part, the forehead, நெற்றி. Wils. p. 233. KULA. குளமுடைந்துபோகும்போதுமுறைவீதமா? When the bank of a tank has given way, men do not stop to dispute about each one's share (of the work); i.e. when suffering evils, we should seek first to remove them
குளக்கட்டு — Constructing the walls or banks of a tank, குளத்தின்கரைக் கட்டு. 2. The artificial bank of a tank.
குளக்கரை–குளங்கரை–குளத்தங்கரை–குளத்தாங்கரை–குளத்தோரம் — The margin or banks of a tank.
குளக்கால் — A channel from a river to feed a tank.
குளத்துள்வாய் — The deep part of a tank near the flood–gate.
குளத்துக்குப்போக — To go to the tank; i. e. to stool.
குளக்கொட்டு — A kind of small hoe or spade.
Fabricius (1972)
குளம் — noun
pond, tank, தடாகம்
sugar jaggery, molasses
the month Margali
the forehead, நெற்றி
Tamil Moli Akarathi (1928)
குளம் (kuḷam)
ஏரி, சருக்கரை, தடாகம்,நெற் றி, வெல்லம்
குளம் (kuḷam)
தடாகம், நுதல், வெல்லம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குளம்¹ (kuḷam) — noun
prob. கொள்-. cf. kūla. [T. kolanu, K. koḷa, M. kuḷam.]