விசயம்

பொருள் பரிவேடம். () சூரியமண்டலம். ()

matter

Tamil Wiktionary

விசயம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பொருள்
  2. பரிவேடம். ()
  3. சூரியமண்டலம். ()
  4. கருப்பஞ்சாறு
  5. கருப்புக்கட்டி
  6. கருப்பட்டி
  7. பாகு
  8. வெற்றி
  9. வருகை
  10. வீற்றிருப்பு
  11. குதிரையின் மார்பிற் காணப்படும் இரட்டைச்சுழி. (சுக்கிரநீதி
  12. 314.)
  13. சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. விசயமுத லைந்தும் (சைவச. பொது. 333)
  14. 135 சிகரங்களையும் 17 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி
  15. 230.)
  16. தேவவிமானம். ()
  17. ஐயம். ()
  18. ஆராய்வு. ()
  19. தருமபுத்திரனுடைய சங்கு.
  20. அடைக்கலம். ()

Winslow (1862)

விசயம் (vicayam) — noun
  1. Conquest, victory, success, வெற்றி. W. p. 763. VIJAYA
  2. Refuge, shelter, அடைக்கலம்
  3. Research, speculation, examination, ஆராய்வு
  4. Doubt, discrepancy, incongruity, ஐயம்
  5. Sugar, சருக்கரை
  6. One of the twenty-eight Agamas of the Saivas, சிவாகமங்களிலொன்று
  7. The sun's region, or the solar system, சூரிய மண்டலம்
  8. A chariot, or howda, of the gods, தேவவிமானம்
  • விசயகோதண்டம் — A victorious bow, வெற்றிவில்.
  • விசயதந்தன் — A rat, ஏலி. (பஞ்.)
  • விசயன் — An epithet of Arjuna, அருச்சுனன். 2. A title of Salivahana, கலி சகாத்தன். 3. The door-keeper of Vishnu, திருமால்வாயில்காப்போன். (சது.)

Fabricius (1972)

விசயம் — noun
  1. conquest, victory, வெற்றி
  2. refuge, அடைக்கலம்
  3. research, speculation, ஆராய்ச்சி
  4. doubt, incongruity, ஐயம்
  5. a chariot of the gods, தேவவிமானம்
  6. one of the 28 Sivagamas
  7. sugar, சருக்கரை
  8. the solar system, சூரிய மண்டலம்

Tamil Moli Akarathi (1928)

விசயம் (vicayam)
  1. அடைக்கலம், ஆராய்வு, ஐயம், சருக்கரை, சிவாகமமிருபத் தெட் டில் ஒன்று, சூரியமண்டலம், தேவ விமானம், வெற்றி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விசயம்¹ (vicayam) — noun
  1. Juice of the sugarcane; கருப்பஞ்சாறு. விசயமடூஉம் புகைசூ ழாலை தொறும் (பெரும்பாண். 261)
  2. Jaggery; கருப்புக்கட்டி. விசயங் கொழித்த பூழி யன்ன (மலைபடு. 444)
  3. Treacle; பாகு. அயிருருப் புற்ற வாடமை விசயம் (மதுரைக். 625)
விசயம்² (vicayam) — noun
  1. < vi-jaya
  2. Victory, triumph; வெற்றி. வேண்டுபுலங் கவர்ந்த . . . விசயவெல்கொடி யுயரி (முல்லைப். 91)
  3. Advent; வருகை. அவர்களுடைய விசயம் சபைக்குப் பெருஞ்சிறப் பளித்தது
  4. Presence; வீற்றிருப்பு
  5. Double mark or curl on the chest of a horse; குதிரையின் மார்பிற் காணப்படும் இரட்டைச்சுழி. (சுக்கிரநீதி, 314.)
  6. An ancient Šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாக மம் இருபத்தெட்டனு ளொன்று. விசயமுத லைந்தும் (சைவச. பொது. 333)
  7. Temple with 135 towers and 17 floors; 135 சிகரங்களையும் 17 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)
  8. Celestial car; தேவவிமானம். (W.)
விசயம்³ (vicayam) — noun
  1. < vi-ṣaya
  2. Subject-matter; பொருள். கற்றோர் கருதும் விசயங்கட் கெல்லாம் பற்றாம் (திருவாய். நூற். 65)
  3. Halo round the sun; பரிவேடம். (பிங்.)
  4. Solar disc; சூரியமண்டலம். (பிங்.)

IndoWordNet

விசயம் — noun
  1. குறிப்பிட்டு சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்.
விசயம் — noun
  1. ஒன்றை குறித்த விவகாரம்

செய்தி தகவல் விஷயம் அறிவிப்பு விளம்பரம் உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள் பொருளாதார விஷயம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விசயம்
  1. காண்க: விசையம்
  2. நூற்றுமுப்பத்தைந்து சிகரங்களையும் பதினேழு மேனிலைலக் கட்டுகளையுமுடைய கோயில்
  3. ஐயம்
  4. ஆராய்வு
  5. தருமபுத்திரனுடைய சங்கு
  6. அடைக் கலம்